வீட்டில் பதுக்கிய மதுபாட்டில்கள் பறிமுதல்
பதிவு : அக்டோபர் 07, 2018, 08:17 PM
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்டுசாலையில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு டிஎஸ்பி அசோக்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆரணி கூட்டுசாலையில், வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை மதுவிலக்கு டிஎஸ்பி   அசோக்குமார் தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தினகரன் என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அண்ணாமலையார் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை - மாவட்ட வன அலுவலர் உத்தரவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மலையின் மீது ஏற பக்தர்களுக்கு தடை விதித்து மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

66 views

அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இரண்டாம் நாள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

184 views

வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த மர்ம நபர்கள்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கே.எம்.ஜி நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி அருகில் உள்ள மீனாட்சிபுரத்திற்கு சென்றுள்ளார்.

82 views

ஆடி மாதத்தில் பச்சை நிறத்தில் பக்தர்களுக்கு காட்சி தரும் பச்சையம்மன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.

127 views

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

57 views

பிற செய்திகள்

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

5 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

2 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

4 views

மிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி

மிஸ் குளோபல் இந்தியா கலந்து கொண்டதே பெருமை - ஸ்டெபியா ஆலியா, மிஸ் குளோபல் அழகி

5 views

கலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

கலப்பு திருமண ஊக்கத்தொகையை அதிகரிக்க வேண்டும் - முருகன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.