சென்னையில் அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு பேரணி : விளக்குகளை ஏந்தியபடி சென்ற பெண்கள்
பதிவு : அக்டோபர் 07, 2018, 08:06 PM
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பேரணி நடைபெற்றது. கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருந்து மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் வரை, நடைபெற்ற இந்த பேரணியில், பெண்கள் விளக்குகளை கையில் ஏந்தியபடி பேரணியாக சென்றனர். செண்டை மேளங்கள் முழங்க நடைபெற்ற இந்த பேரணியில், 500க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - காவல் உதவி ஆய்வாளருக்கு தர்ம அடி

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ஒருவர், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

1084 views

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

215 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1983 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

438 views

பிற செய்திகள்

யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் : தேக்கம்பட்டியில் இன்று தொடங்குகிறது

தமிழகத்தில் உள்ள கோவில்கள் மற்றும் திருமடங்களை சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில் சிறப்பு நலவாழ்வு முகாம் இன்று தொடங்குகிறது.

1 views

அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் நரிக்குறவ மக்கள்...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவதாக நரிக்குறவ இன மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

17 views

ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன

மயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

51 views

பழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : "விசாரணை அடுத்த வாரம் துவக்கம்" - பொன்.மாணிக்கவேல்

பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

74 views

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்

68 views

குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி

திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.