சபரிமலைக்கு பெண் பக்தர்களுக்கு அனுமதி : தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்
பதிவு : அக்டோபர் 07, 2018, 06:16 PM
கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே இந்து பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி  என் .ஜி.ஓ காலனி ஐயப்பன் கோவில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள்  ஐயப்பன் படம் ஏந்தி ஒன்று கூடி, அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தொடர்புடைய செய்திகள்

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

357 views

பிற செய்திகள்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

கடலூரில் புதிய மல்யுத்த ஆடுகளம்

7 views

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

6 views

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் துர்நாற்றம் : மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

6 views

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

கடும் பனிப்பொழிவு - மல்லிகை விளைச்சல் பாதிப்பு

5 views

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பேச்சு

6 views

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.