"துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டிக்கதக்கது" - விஜயகாந்த்
பதிவு : அக்டோபர் 07, 2018, 05:53 PM
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் கூறியது தமிழக மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் கூறியது தமிழக மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசும் நீதிமன்றமும் துணைவேந்தர் நியமன ஊழல் விவகாரத்தில் தலையிட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இடம் பிடித்தது இந்தியா...

ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

127 views

குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு

மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

24 views

குட்கா முறைகேடு விவகாரம்... "அமைச்சர் பதவிவிலக தேவையில்லை" - கடம்பூர் ராஜூ

குட்கா முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் பதவி விலக தேவையில்லை என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

41 views

பிற செய்திகள்

"முழுநேர அரசியல்வாதிகள் அரசின் கஜானாவை காலி செய்தனர்" - கமல்ஹாசன்

முழுநேர அரசியல்வாதிகளால், அரசு கஜானா காலியாகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.

102 views

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

விஜய்க்கு இடம் : புலிக்கு பயந்து தன்மீது படுக்குமாறு கூறுவது போன்றது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

1357 views

"பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கைகள் தீவிரம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழக சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

41 views

#MeToo - "ஆதாரம் இல்லாமல் சகதியை வீசும் செயல்" - பொன் ராதாகிருஷ்ண‌ன்

மீ டூ என்பது ஆதாரம் இல்லாமல் யார் மீதும் யாரும் சகதிவை வீசலாம் என்ற நிலையில் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ண‌ன் கூறினார்.

1347 views

"பாடகி சின்மயிக்கு தற்போது எங்கிருந்து செல்வாக்கு வந்துள்ளது" - சீமான்

பாடகி சின்மயி விவகாரத்தில், வைரமுத்து மீதே அனைத்து கற்களும் வீசப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

7986 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.