முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.
60 viewsசென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.
2102 viewsநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
492 viewsதிருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே, தரமான டீ தூளை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
6 viewsசென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
10 viewsதே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.
43 viewsஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்
154 viewsகச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
13 viewsநெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
771 views