சேலம்: 8 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட பெண் - கண்டுபிடித்து தர பொதுமக்கள் கோரிக்கை
பதிவு : அக்டோபர் 07, 2018, 03:07 PM
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டை மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை, கடந்த 2011ஆம் ஆண்டு மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, அவரது மனைவி அமுலுவை-க் கடத்திச் சென்றனர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்டை மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரை,  கடந்த 2011ஆம் ஆண்டு மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டு, அவரது மனைவி அமுலுவை-க் கடத்திச் சென்றனர்.  இந்த வழக்கில், போலீஸ் விசாரணையில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து, வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், காணாமல் போன அமுலு-வின் தந்தை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும், இதுவரை  எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டிலேயே முதல்முறையாக அரசுப் பள்ளியில் ஆராய்ச்சி மையம் திறப்பு

நாட்டிலேயே முதன்முறையாக, அரசுப் பள்ளியில் வான் அறிவியல் கண்காட்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்த புதுப்பாளையத்தில் திறக்கப்பட்டுள்ளது.

64 views

பெண்ணின் கண்ணீரைத் துடைத்த ஆளுநர் பன்வாரிலால்...

திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் பார்வையிட்டார்.

359 views

மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

368 views

ஓமலூர் அருகே அரிய வகை பச்சோந்தி சிக்கியது

ஓமலூர் அருகே இடத்திற்கு ஏற்றாற்போல நிறத்தை மாற்றிக்கொள்ளும் அரிய வகை பச்சோந்தி சிக்கியுள்ளது.

304 views

பிற செய்திகள்

கருணாநிதி சிலை முன் புகைப்படம் எடுக்கும் மக்கள்...

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்பட்டது.

41 views

பைக்கில் பதுங்கி இருந்த மலைப்பாம்பு : வாகனத்தை விட்டு உரிமையாளர் ஓட்டம்

இருசக்கர வாகனத்தில், மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருந்த சம்பவம், நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

89 views

மக்கள் புகார் தெரிவிக்க வாட்ஸ் அப் செயலி : ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்

தூத்துக்குடியில் மக்கள் தங்கள் புகார்களை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கும் வகையில் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

18 views

சட்டவிரோத குவாரிகளை இரும்பு கரத்துடன் ஒடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

சட்டவிரோத குவாரிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7 views

11-ம் வகுப்பு பொருளியல் வினாத்தாளில் குளறுபடி...

11-ம் வகுப்பின் அரையாண்டு தேர்விற்கான பொருளியல் பாடத்தின் வினாத்தாளில், நடத்தப்படாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் பதற்றம் அடைந்தனர்.

4 views

நடுக்கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் : கரம்கொடுத்து மீட்ட இலங்கை கடற்படை

கடல்சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.