மணப்பாறை : 2 தனியார் பேருந்துகள் கவிழ்ந்து விபத்து
பதிவு : அக்டோபர் 07, 2018, 11:17 AM
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லுப்பட்டி அருகே தனியார் பேருந்து ஒன்று சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சென்னையை சேர்ந்த ஏனோக் என்ற ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 20 பயணிகளை பொதுமக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மீட்பு பணிகள் நடைபெற்ற போது அவ்வழியே வந்த மற்றொரு தனியார் பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 
5 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2 நாட்களில் மட்டும் அப்பகுதியில் 5 பேருந்துகள் விபத்துக்குள்ளானதால் ஒட்டுனர்கள்  அச்சமடைந்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

182 views

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 600 கிராம் கடத்தல் தங்கத்தை சுங்கதுறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

84 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

749 views

பிற செய்திகள்

அரிய வகை வரானிடே உடும்பு இனம் : விலங்கை காக்க தீவை மூடும் அரசின் திட்டம்

அரிய வகை டிராகன் உயிரினத்தை காக்க கொமோடோ தீவையே மூடும், அரசின் முடிவுக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

13 views

5 நாட்களில் ரூ.100 கோடி வசூல் : 'மிஷன் மங்கள்' திரைப்படம் சாதனை

இஸ்ரோ சார்பாக செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட செயற்கை கோளை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட, 'மிஷன் மங்கள்' படம், கடந்த சுதந்திர தினத்தன்று வெளியானது.

85 views

தெலுங்கில் நடிக்கிறார், ஸ்ரீதேவியின் மகள் : விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேருகிறார்

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, இந்தி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில், அஜித்தின் 60-வது படத்தில் நாயகியாக நடிப்பார் என கூறப்பட்டது.

64 views

திருச்செங்கோடு : மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.

2 views

கோபிசெட்டிபாளையம் : மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே மாநிலங்களுக்கு இடையிலான கபடி போட்டி நடைபெற்றது.

5 views

சிங்க பெண்ணாக வலம் வரும் பி.வி.சிந்து : விடா முயற்சியின் மூலம் வெற்றி வாகை சூடினார்

பேட்மிண்டன் உலகில் சிங்கப் பெண்ணாக வலம் வரும் பி.வி.சிந்து குறித்து விவரிக்கிறது

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.