சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : அக்டோபர் 07, 2018, 03:08 AM
சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு வீதம் 8 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர கால சிறப்பு சிகிச்சை பிரிவு மையத்தை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,   கடந்த மூன்று மாதங்களில் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு வீதம் 8 புள்ளி 3 சதவீதத்தில் இருந்து 5 புள்ளி 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று  தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

3506 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4086 views

பிற செய்திகள்

10 வாக்குசாவடிகளில் மறு வாக்குப்பதிவு? - சத்யபிரதா சாஹூ விளக்கம்

வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம் என்ற தகவலை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ வெளியிட்டுள்ளார்.

89 views

விமர்சையாக நடைபெற்ற கச்சபேஸ்வரர் கோயில் தேர் திருவிழா

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயில் தேர்திருவிழா விமர்சையாக நடைபெற்றது.

15 views

உள்ளாட்சி தேர்தலை தாமதம் இன்றி நடத்திட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை கால தாமதம் இன்றி நடத்திட வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

26 views

சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் - போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யார்?

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று நடைபெற உள்ளது.

550 views

தென்மண்டல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் தென்மணடல அளவிலான ஆடவர் ஹாக்கி போட்டி தொடங்கியது.

12 views

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் வருடம் தோறும் செயல்படும்

வேடந்தாங்களில் ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் இருந்து நாற்பது ஆயிரத்துக்கும் அதிகமான பறவைகள் வருவது வழக்கம்..

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.