இன்று டெல்லி செல்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
பதிவு : அக்டோபர் 07, 2018, 01:29 AM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று புதுடெல்லி செல்கிறார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் மாலை 5 மணி்க்கு தலைநகர் புறப்படுவார் என தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. திங்கட்கிழமை டெல்லியில், பிரதமர் நரேந்திரமோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழக அரசியல், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பான சூழலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் டெல்லி பயணம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நெல்லையில் "பெரியார் பேருந்து நிலையம் " : அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

நெல்லை மாநகர சந்திப்பில், 79 கோடி ரூபாய் செலவில் உருவாகும் 3 அடுக்கு நவீன பேருந்து நிலையத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அடிக்கல் நாட்டினார்.

30 views

பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள்

பிரதமரிடம் முதலமைச்சர் வைத்த கோரிக்கைகள்

210 views

பிற செய்திகள்

சபரிமலையில் தடுத்து நிறுத்திய விவகாரம் : பொன்.ராதாகிருஷ்ணன் உரிமை மீறல் தீர்மானம்

சபரிமலையில் தான் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

63 views

மின் திட்டங்களில் முழு கவனம் தேவை - வாசன்

விவசாயிகள் மக்கள் பாதிக்காத வகையில் மின் திட்டங்களில் அரசே முழு கவனம் செலுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

5 views

அமைச்சர்களை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தூத்துக்குடி சென்றிருந்த அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் ராஜலட்சுமி ஆகியோரை ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட சவலப்பேரி பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

21 views

மேகதாது விவகாரத்தில் யாருடைய தலையீட்டையும் விரும்பவில்லை - அமைச்சர் சிவக்குமார்

மேகதாது அணை விவகாரத்தில் யாருடைய தலையீட்டையும் விரும்பவில்லை என அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

25 views

பல்வேறு திட்டங்கள் மூலம் விவசாயிகள் மீது தாக்குதல் - ஜி.ராமகிருஷ்ணன்

தமிழக விவசாயிகள் மீது பல்வேறு திட்டங்கள் மூலம் அடுத்தடுத்த தாக்குதல் நடத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

10 views

அமைச்சருக்கு முத்தம் கொடுத்து கோரிக்கை வைத்த மூதாட்டி

சென்னை சின்ன போரூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியல் கலந்து கொண்ட தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பென்ஞமின் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.