துணை வேந்தர் நியமன முறைகேடு புகார் குறித்து, ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? - அன்புமணி கேள்வி
பதிவு : அக்டோபர் 06, 2018, 06:43 PM
துணை வேந்தர் நியமன முறைகேடு புகார் குறித்து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
* உயர் கல்வித்துறையை ஊழல் என்ற கொடிய நோய் சிதைத்து வருவதை ஆளுநர், வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது, ஒரு ஆக்கப்பூர்வமான திருப்பம் என்று அறிக்கையொன்றில், அவர் வர்ணித் துள்ளார். 

* துணை வேந்தர் பதவி 5 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிட்டு உள்ள டாக்டர் அன்புமணி,  தற்போது பதவியில் உள்ள 8 துணை வேந்தர்கள், தகுதி இல்லாதவர்கள் என்றும் பணம் கொடுத்து பதவியை கைப்பற்றியவர்கள் என்றும் குற்றஞ் சாட்டி உள்ளார். 

*  உயர் கல்வித்துறை ஊழல் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  உயர்கல்வித்துறை ஊழல் குறித்து, தமிழக ஆளுநர், விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும்  டாக்டர் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.

459 views

சுற்றுலா அழைத்து செல்ல பள்ளிகளுக்கு கட்டுப்பாடு...

பள்ளி மாணவர்களை சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

46 views

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கருவூலங்கள் ஆன்லைன் மூலம் இயங்கும்...

தமிழகத்தில், கருவூலங்களின் அன்றாடப் பணிகள் அனைத்தும் வரும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செயல்பட உள்ளது.

359 views

செப்- 21ம் தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் - அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு

செப்டம்பர் 21 தேதி மாநிலம் தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

229 views

பிற செய்திகள்

அதிமுக தொண்டர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி, உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

3 views

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

42 views

திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும் : திருநாவுக்கரசர்

திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

15 views

மத்திய அரசின் அழுத்தங்களுக்கு உட்பட்டு கவர்னர் செயல்படுகிறார் - அன்புமணி

தமிழக ஆளுநர் நேர்மையானவர்தான் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

16 views

கேரள அரசை டிஸ்மிஸ் சேய்ய வேண்டும் - அர்ஜுன் சம்பத்

சபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

19 views

விழா மேடையில் கண்கலங்கிய அமைச்சர்

ஈரோடு மாவட்டம் பவானியில் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.