கடலூர் பேருந்து நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை....
பதிவு : அக்டோபர் 06, 2018, 04:17 PM
மாற்றம் : அக்டோபர் 06, 2018, 04:23 PM
கடலூர் பேருந்து நிலைய கடைகளில் இருந்து காலாவதியான உணவுப் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
* கடலூர் பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட அதிகாரி  தட்சணாமூர்த்தி தலைமையில் அதிகாரிகள்,  குளிர்பான கடைகள், உணவகங்கள், ஸ்வீட் ஸ்டால் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

* அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், அழுகிய நிலையில் இருந்த பழவகைகள், லேபில் இல்லாத பொருட்கள்,  பயன்பாட்டு காலம் குறிப்பிடாத பொருட்கள் மற்றும் காலாவதியான தின்பண்டங்கள்  ஆகியவற்றை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர்.

* மேலும் கடை உரிமையாளர்களுக்கு இது போன்ற பொருட்கள் விற்பனை செய்யக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

உணவில் உயிருடன் கிடந்த எலி : கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சோழிங்கநல்லூரில், உணவில் உயிருடன் எலி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

755 views

கடலில் நின்று சபதம் எடுத்த வைகோ...

1989ம் ஆண்டு விடுதலை புலிகள் தலைவர் பிராபகரனை சந்திக்க பிள்ளையார் திடல் கடற்கரையிலிருந்து வன்னிக்காட்டுக்குள் வைகோ புறப்பட்டுச் சென்றார்.

1119 views

திருமணமான 15 நாளில் குழந்தை பெற்ற பெண்: கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம்

கிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.

37990 views

பிற செய்திகள்

நீதிபதி அருணா ஜெகதீசன் குழு, 12-ம் கட்ட விசாரணை : விசாரணை ஆணையத்தில், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் மனு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அரசு தான் காரணம் என விசாரணை ஆணையத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

0 views

ஸ்டாலினுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : ஒரு வழக்கை திரும்பப் பெற்றார் அமைச்சர் வேலுமணி

உள்ளாட்சி துறையில் முறைகேடுகள் தொடர்பாக தன்னை தொடர்புபடுத்தி பேச திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தடை விதிக்கக்கோரிய மனுவை, அமைச்சர் வேலுமணி திரும்ப பெற்றார்.

27 views

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து : பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் படுகாயம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரங்கசாமிபட்டியில் தனியார் பள்ளியில் பயிலும் 10க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது.

36 views

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

45 views

திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்சப்படுவதாக புகார் : நகராட்சி ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை

கடலூரில் திருட்டுத்தனமாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 15 மின்மோட்டர்களை நகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்தனர்.

7 views

பள்ளிப்பாடப்புத்தகத்தில் உள்ள தேசிய கீதத்தில் பிழை... ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அதிர்ச்சி

பள்ளிப் பாடப்புத்தகத்தில், தேசிய கீதம் பாடல் பிழையுடன் அச்சாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

275 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.