"மழை-வெள்ளத்தை எதிர்கொள்ள தயார்நிலை" - திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி
பதிவு : அக்டோபர் 06, 2018, 03:41 PM
திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார்.
* திருச்சி மாவட்டத்தில், காவிரி, கொள்ளிடம் ஆற்றக்கரையோர பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து துறைகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி தெரிவித்துள்ளார். ஏரி, குளம், கண்மாய் மற்றும் காவிரி ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். மழை காரணமாக, முக்கொம்பு தற்காலிக தடுப்பணையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், விவசாயிகள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் கூறினார்.

* மழை, வெள்ளத்தில் பாதிப்பட்டோர், இலவச தொலைபேசி எண்ணான 1077 மற்றும் 0431-2418995 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி விளக்கமளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஆற்றில் விதிமுறை மீறி மணல் அள்ளுவதாக புகார் : மணல் குவாரி, மாட்டு வண்டிகள் முற்றுகை

திருச்சி மாவட்டம், லால்குடி மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள் பெருமாள் ஊராட்சியில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதாக புகார் எழுந்துள்ளது.

27 views

தரகர்களுக்காக நள்ளிரவிலும் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம் : திருவெறும்பூர் மக்கள் புகார்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வின் நகரில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகத்தில் நிலத்தரகர்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

115 views

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...

பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

623 views

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

563 views

பிற செய்திகள்

நெல்லை : ரூ1 கோடி டெண்டரில் தரமில்லாத தார் சாலை

நெல்லையில் போராடி பெற்ற தார்சாலை தரமில்லாமல் அமைக்கப்பட்டதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

4 views

திருப்பூர் : தரமான டீ தூளை வாங்கி கலப்படம் செய்து விற்பனை - 100 கிலோ டீ தூள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே, தரமான டீ தூளை வாங்கி அதில் கலப்படம் செய்து விற்பனை செய்துவந்த நபர் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

6 views

எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

சென்னை மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

10 views

விஜயகாந்த்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்தை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

44 views

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ல் தொடக்கம்

155 views

கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 13 பேர் கைது

கச்சச்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.