'முதியவர்களுக்கான முதியவர்கள்' - கமலுடன் சந்திப்பு
பதிவு : அக்டோபர் 06, 2018, 02:08 PM
'முதியவர்களுக்கான முதியவர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.
'முதியவர்களுக்கான முதியவர்கள்' அமைப்பின் பிரதிநிதிகள், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது,  பெற்றோரை பாதுகாக்க, யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியது இல்லை என்று தெரிவித்த கமல்ஹாசன், அவர்களது கோரிக்கையை வலுப்படுத்த தேவையான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

142 views

சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது - ஜெயக்குமார்

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சி.பி. ஐ விசாரணையில் யாரும் தலையிட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

52 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

584 views

பிற செய்திகள்

"உணவகத்தில் சாப்பிட்ட பஜ்ஜிக்கு பணம் தர மறுப்பு" - தி.மு.க. நிர்வாகி, ஆதரவாளர்கள் மீது போலீசில் புகார்

சென்னை ஆர் கே நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பஜ்ஜி சாப்பிட்ட திமுகவை சேர்ந்த மேற்கு பகுதி பொறுப்பு குழு உறுப்பினர் ராஜா பணம் தர மறுத்து ஊழியரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

26 views

மகளிர் பாதுகாப்பு : தனி செயலி அறிமுகம்

மக்கள் நீதி மய்யம் சார்பில், மகளிர் பாதுகாப்புக்காக ரவுத்திரம் என்ற பெயரில் புதிய செயலியை அக்கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன் அறிமுகம் செய்துள்ளார்.

1139 views

கமல்ஹாசன் மீது, கே.சி. கருப்பணன் கடும் தாக்கு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவன தலைவர் கமல்ஹாசன், முதலமைச்சர் கனவில் மிதப்பதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் விமர்சித்துள்ளார்.

245 views

"நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற உழைப்போம்" - தொண்டர்களுக்கு அதிமுக தலைவர்கள் கடிதம்

அதிமுகவின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கூட்டாக தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

80 views

கூடைப்பந்து விளையாடிய முதலமைச்சர் பழனிசாமி...

விளையாட்டு வீரர்களின் சாகசங்களை பார்வையிட்ட முதலமைச்சர், கூடைப்பந்து விளையாடி அசத்தினார்.

142 views

"பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

பன்றி காய்ச்சலை கட்டுப்படுத்த 20 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் இருப்பதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

110 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.