இருசக்கர வாகனத்தில் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர்
பதிவு : அக்டோபர் 06, 2018, 02:02 PM
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட குடுமியான்மலை உள்பட பல இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட குடுமியான்மலை உள்பட பல இடங்களுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். பின்னர் ஒரு இடத்தில் சேதம் அடைந்திருந்த சாலையை பார்வையிட்ட அமைச்சர், அதிகாரிகளை அழைத்து உடனடியாக சாலையை சீரமைக்க உத்தரவிட்டார். 

தொடர்புடைய செய்திகள்

புயல் நிவாரணத்திற்கு உண்டியல் நிதி வழங்கிய மாணவி...

சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.

136 views

எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழிக்க உறுதியேற்போம் - கனிமொழி

இந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

173 views

சபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...

புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

486 views

பிற செய்திகள்

வடமாநில கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு - கொலையா? தற்கொலையா? - போலீஸ் விசாரணை

ஆம்பூர் அருகே தொழிற்சாலையில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டுள்ளது சக தொழிலாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7 views

தண்ணீர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை : ஆசிரியர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

11 views

உடுமலை அருகே பூட்டியே கிடக்கும் திருமூர்த்தி அணை படகு இல்லம் : மீண்டும் இயக்க சுற்றுலா பயணிகள் கோரிக்கை

உடுமலை அருகே திருமூர்த்தி அணை பகுதியில் உள்ள படகு இல்லம் பூட்டி கிடப்பதால் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

6 views

நாகையில் ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் பறிமுதல்

நாகையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

8 views

அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

அரக்கோணம் தொகுதியில் இருந்து தி.மு.க. சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்த்தெடுக்கப்பட்ட ஜெகத்ரட்சகன் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்று தெரிவித்து வருகிறார்.

6 views

கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு வருவது வழக்கம்தான் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கோடை காலத்தில் தமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு வருவது வழக்கமானது தான் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.