அப்பலோ சட்டப்பிரிவு மேலாளர் பிரமாணப்பத்திரம் தாக்கல்...
பதிவு : அக்டோபர் 06, 2018, 01:37 PM
ஆறுமுகசாமி ஆணையத்தில், அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், சிசிடிவி மற்றும் மருத்துவ அறிக்கை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.
* ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான காட்சிகள் அழிந்துவிட்டதாக அந்த பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* இரண்டாம் தளத்திற்கு, ஜெயலலிதாவை சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது சிசிடிவி காட்சிகள் பதிவாவது நிறுத்தி வைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

* உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி, பாதுகாப்பு அதிகாரிகள் வீரப்பெருமாள், பெருமாள்சாமி, சுதாகர் ஆகியோர் சிசிடிவி பதிவை நிறுத்திவைக்க சொன்னார்கள் என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மருத்துவ அறிக்கையை டாக்டர்கள் ரமேஷ், செந்தில், பாபு ஆப்ரகாம் மற்றும் மருத்துவப் பணிகள் இயக்ககத்தின் முன்னாள் இயக்குநர் சத்தியபாமா ஆகியோர் தயார் செய்தார்கள் என்றும் அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

* தயார் செய்யப்பட்ட அறிக்கை முன்னாள் தலைமைச்செயலாளர் ராம்மோகனராவ் மற்றும் சுகாதார துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

* இறுதி செய்து அனுப்பிய மருத்துவ அறிக்கையில் தலைமை நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் கையொப்பம் மட்டுமே போட்டார் எனவும்  அப்பல்லோ பிரமாணபத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சருடன் திருமாவளவன் சந்திப்பு

சேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசினார்.

111 views

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

57 views

ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர், ஆவண காப்பக மேலாளர் விளக்கம்

அப்பல்லோ மருத்துவமனையின் நீரிழிவு மருத்துவர் வெங்கட்ராமன் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தார்.

105 views

சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா

சிகிச்சையின்போது ஜெயலலிதாவிற்கு பாதாம் அல்வா கொடுக்கப்பட்டது ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் உறுதியாகியுள்ளது.

5320 views

பிற செய்திகள்

குடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி

குடிபோதையில் பேருந்தை இயக்கியவருக்கு தர்மஅடி

7 views

கஜா புயலில் சீரழிந்த தோல் சித்திரங்கள் : சித்திரங்களுக்கு உயிரூட்டிய ஓவிய சகோதரர்கள்

புதுக்கோட்டை அருகே ஓவிய சகோதரர்கள் இருவர், புயலில் சீரழிந்த தோல் சித்திரங்களுக்கு உயிரூட்டி, அந்த கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளனர்

9 views

பிளஸ்- டூவில் விவசாயம் - ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு சேர்ப்பு - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ்- டூ வகுப்புகளில், விவசாயம், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட படிப்புகள், சேர்க்கப்படும் என்று பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

183 views

தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறார்கள் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

37 views

சென்னை தவிர்த்த அனைத்து மீனவர்களும் கரை சேர்ந்தனர் - அமைச்சர் ஜெயகுமார்

கனமழை மற்றும் புயல் எச்சரிக்கை குறித்து அனைத்து மீனவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

13 views

மகள் மரணத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும் - டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை

எத்தனை வருடங்கள் ஆனால் வழக்கை விட மாட்டேன் என டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.