பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
137 viewsகிருஷ்ணகிரி அருகே திருமணமாகி 15 நாட்கள் ஆன ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கணவன் மருத்துவமனையை விட்டு ஓட்டம் பிடித்தார்.
37848 viewsதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
654 viewsமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.
639 viewsசென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
47 viewsகோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 viewsவிருத்தாசலத்தில் பட்டா மாற்றி தர 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்த செந்தில், பட்டா மாறுதல் தொடர்பாக வி.ஏ.ஓ. ஆனந்தராஜை அணுகியுள்ளார்.
9 viewsதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் 8ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து 9ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது.
8 viewsதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
14 viewsவேலூர் கணியம்பாடி பங்களத்தான் கிராமத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக வருவாய் கோட்டாச்சியருக்கு புகார் வந்தது.
21 views