நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு...
பதிவு : அக்டோபர் 05, 2018, 05:25 PM
மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
* நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மேலூரை சேர்ந்த வழக்கறிஞர் அருண்நிதி, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். 

* அந்த மனுவில், நீர்நிலைகளில் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

* இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. 

* அப்போது, திருப்பரங்குன்றம், அனுப்பானடி, மேலமடை, செல்லூர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில்,  நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 

* ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைப்பது குறித்து விளக்கம் அளிக்க, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட  ஆட்சியர்கள் வருகிற 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி 15 நிமிடத்திற்கு ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். 

பிற செய்திகள்

விழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்

விழிப்புணர்வு பேரணி : பாரசூட் வீரர் சாகசம்

7 views

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

18 views

நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

நின்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த பரிதாபம்

792 views

மணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்

மணல் கொள்ளை : டாக்டர் ராமதாஸ் கண்டனம்

7 views

பெரிய கோயிலில் 41 சிலைகள் மாற்றமா? : சிலைகள் தொன்மை குறித்து தொல்லியல் துறை ஆய்வு

தஞ்சை பெரிய கோயிலில், மாற்றப்பட்டதாக புகார் எழுந்த 41 சிலைகளின் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

12 views

அனைவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவதாக மோடி கூறினார் - ப.சிதம்பரம் கிண்டல்

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது.

67 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.