"பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்" - ராமதாஸ்
பதிவு : அக்டோபர் 05, 2018, 04:34 PM
கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
பெட்ரோல், டீசல் மீதான விலையை மத்திய - மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனத்தில், ராமதாஸ் தலைமையில் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையிலும் ஏராளமானோர் குடையுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

இலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்

இலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

436 views

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

4219 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4308 views

பிற செய்திகள்

ஏழுமலையான் கோயிலில் துணை முதலமைச்சர் சாமி தரிசனம்...

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார்.

12 views

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நம்ப வேண்டாம் - வெங்கய்யா நாயுடு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் 1999ஆம் ஆண்டுக்கு பிறகு தவறாக முடிந்துள்ளது என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

107 views

ரிபப்ளிக் தொலைக்காட்சி - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. பெரும்பாலன கருத்துக்கணிப்பு முடிவுகள் பா.ஜ.க. கூட்டணியே வெற்றி பெரும் என தெரிவிக்கின்றன.

1627 views

மக்களவை தேர்தல் நிறைவு... 66.39 % வாக்குகள் பதிவு

நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நிறைவடைந்தது. 66 புள்ளி 39 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

48 views

வாக்காளர்களுக்கு நன்றி - தலைமை தேர்தல் ஆணையர்

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

35 views

மறுவாக்குப் பதிவின் போது லேசான தடியடி : அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க,வினர் இடையே வாக்குவாதம்

சென்னை பூந்தமல்லி அடுத்த மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற மறுவாக்குப் பதிவின்போது தி.மு.க, அ.தி.மு.க., அ.ம.மு.க-வினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.

39 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.