சத்தியமங்கலத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் தீக்ஷா என்ற சிறுமி, தான் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரணத்திற்காக அமைச்சர் செங்கோட்டையனிடம் வழங்கினார்.
85 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
151 viewsபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
431 viewsசென்னையில் அதிதி மேனனிடம் பேச்சுவார்த்தை நடத்த நடிகர் அபிசரவணன் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
61 viewsகோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பெண் ஊழியர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
17 viewsவிருத்தாசலத்தில் பட்டா மாற்றி தர 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார். ஓட்டிமேடு கிராமத்தை சேர்ந்த செந்தில், பட்டா மாறுதல் தொடர்பாக வி.ஏ.ஓ. ஆனந்தராஜை அணுகியுள்ளார்.
11 viewsதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஒரு நபர் ஆணையத்தின் 8ஆம் கட்ட விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து 9ஆம் கட்ட விசாரணை அடுத்த மாதம் தொடங்குகிறது.
8 viewsதிருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் கட் அவுட் வைப்பது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டம் பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
15 viewsவேலூர் கணியம்பாடி பங்களத்தான் கிராமத்தில் சரவணன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொத்தடிமைகளாக இருப்பதாக வருவாய் கோட்டாச்சியருக்கு புகார் வந்தது.
22 views