குரு பெயர்ச்சி : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பதிவு : அக்டோபர் 05, 2018, 01:00 PM
குருப்பெயர்ச்சியையொட்டி ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
* துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சியானார். கும்பகோணம் அருகே உள்ள  குருஸ்தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு யாகம் நடைபெற்றது.  

* நேற்று அதிகாலை இரண்டாம்  கால யாக பூஜை முடிந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள்  நடைபெற்றன.. பின்னர் மலர் அலங்காரத்துடன்  குருபகவான் தங்க கவசத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர், இரவு  பத்து - ஐந்து மணியளவில் குருபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியானார். 

* இதையொட்டி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபகவானுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது.  ஆயிரக்கணக்கான பக்தர்கள்  நீண்ட வரிசையில் காத்திருந்து குருபகவானை வழிபட்டனர். 

 

தொடர்புடைய செய்திகள்

நாளை, சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் : மேகதாது அணை குறித்து விவாதம்

தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம், நாளை கூட உள்ளது. ஆளுநர் உத்தரவின்படி, சிறப்பு கூட்டம் கூட உள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார்.

52 views

குட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி

குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

36 views

குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு

மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

31 views

பிற செய்திகள்

பேரூராட்சி வார்டுகள் மக்கள் தொகைப்படி மறுவரையறை அரசிதழில் வெளியானது

தமிழகத்தில், மாற்றமின்றி 8288 வார்டுகள் மறுவரை செய்யப்பட்ட விவரம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

3 views

கேரள ஆராய்ச்சி மாணவி பாலியல் புகார் விவகாரம் : மாதர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி மாணவி துறைத்தலைவர் கர்ண மகாராஜன் மீது பாலியல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்திருந்தார்.

6 views

மதுரை எய்ம்ஸ் - வசதிகள் என்ன?

தமிழகம் மற்றும், தெலுங்கானாவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கூடுதல் தகவல்களை தற்போது பார்ப்போம்.

22 views

மதுரையில் எய்ம்ஸ்: பிரதமர் மோடிக்கு நன்றி - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் வழங்கியதற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு, பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், நன்றி தெரிவித்துள்ளார்

16 views

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

14 views

இளையவர்களுக்கான பைக் ரேஸ் : 14 வயது முகமது மிக்கேல் அசத்தல்..

இளைஞர்களுக்கான பைக் ரேஸில் சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த முகமது மிக்கேல் என்ற 14 வயது சிறுவன் கலக்கி வருகிறான்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.