அரசு ஊழியர் - ஆசிரியர்கள் போராட்டம் : 90 % ஊழியர்கள் விடுப்பு எடுத்து பங்கேற்பு
பதிவு : அக்டோபர் 05, 2018, 05:32 AM
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ - ஜியோ விடுத்த அழைப்பை ஏற்று, சுமார் 90 சதவீத ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றனர். சென்னை - எழிலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, முழக்கம் எழுப்பினர்.

தொடர்புடைய செய்திகள்

வரும் 4 ஆம் தேதி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்...

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி வரும் 4ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அரசுப்பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

217 views

திட்டமிட்டபடி அக். 4-ல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ-ஜியோ போராட்டக்குழு அறிவிப்பு

பல லட்சம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா. தாஸ் தெரிவித்துள்ளார்

467 views

பிற செய்திகள்

பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : தொழிலாளர்கள் தவிப்பு

சிவகாசியில் பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

2 views

சார்பதிவாளர் பணி நியமனத்தில் இட ஒதுக்கீடு - ராமதாஸ் கருத்து

சார்பதிவாளர், உதவி வணிகவரி அதிகாரி மற்றும் வட்டாட்சியர் உள்ளிட்ட பணிநியமனங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

12 views

மெர்சல் மருத்துவர் காலமானார்

சென்னை வண்ணாரப்பேட்டையில் 44 ஆண்டுகளாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த "மெர்சல்" மருத்துவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

52 views

சாலைகளில் இடையூறாக பேனர் வைக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்றம் அதிரடி

சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக, அரசியல் கட்சிகள் பேனர் வைக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது

30 views

டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை

சேலத்தில் இயங்கும் டாஸ்மாக் கடைகளில், அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை..

9 views

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து முறையீடு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமான தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையிடப்பட்டது.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.