ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு குப்பை வண்டிகளில் மருந்து விநியோகம்
பதிவு : அக்டோபர் 04, 2018, 09:33 AM
திருப்பூர் ரயில் நிலையம் குமரன் சிலை அருகே அமைந்துள்ள தாய் சேய் நல விடுதியில் இருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் குப்பை வண்டிகளில் அனுப்பப்பட்டு வருகிறது.
திருப்பூர் ரயில் நிலையம் குமரன் சிலை அருகே அமைந்துள்ள தாய் சேய் நல விடுதியில் இருந்து, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருந்துகள் குப்பை வண்டிகளில் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் குப்பை வண்டிகளில் அனுப்பப்பட்டு வரும் சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர் பூபதியிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, அலுவலக கோப்புகளை தான் குப்பை வண்டியில் ஏற்றிவரச் சொன்னதாக, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.