மாணவர்களின் நிர்பந்தத்தால் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பேராசிரியர்
பதிவு : செப்டம்பர் 29, 2018, 10:42 AM
மாற்றம் : செப்டம்பர் 29, 2018, 11:20 AM
மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கோரினார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மாணவர்களின் நிர்பந்தத்தால் அவர்களின் காலில் விழுந்து பேராசிரியர் மன்னிப்பு கோரினார். மண்சாவூர் என்ற இடத்தில் உள்ள ராஜீவ் காந்தி கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரியர் தேசத்திற்கு விரோதமாக  பேசியதாகக் கூறி ஏ.பி.வி.பி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என கூறி, வகுப்பறைக்கு வெளியே  மாணவர்கள் முழக்கமிட்டனர் இதையடுத்து, மாணவர்களின் கால்களை தொட்டு வணங்கி அந்த பேராசிரியர் மன்னிப்புக் கோரியதால் அந்தக் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.