தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.
374 viewsபுதுச்சேரி வெள்ளந்தாங்கி ஐயனார் தேவஸ்தானத்தில் உள்ள பெரியாண்டவர் சுவாமிக்கு 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.
11 viewsபுதுவைக்கு உடனடியாக மாநில அந்தஸ்து வழங்கக்கோரி, தலைநகர் டெல்லியில் 21 கட்சிகளின் பிரதிநிதிகள் , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
30 viewsபுதுச்சேரியில் உள்ள உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட காலாப்பட்டு தொகுதியில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக நகராட்சி ஆணையர் கந்தசாமியுடன், முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
94 viewsபுல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்கள் குடும்பத்தினருக்கு ராகுல் பிரியங்கா நேரில் ஆறுதல்
12 viewsஅதிபர் மூன்ஜேயுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை : சியோல் அமைதி விருதை பெறுகிறார் மோடி
29 viewsபத்தாம் வகுப்பு பொது தேர்வை தனி தேர்வாக எழுதும் மாணவர்கள், வரும் 25ஆம் தேதி காலையில் இருந்து தேர்வுக் கூட அனுமதி சீட்டை தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
22 viewsகோவை பீளமேடு அருகே கொடிசியா சாலையில் அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது.
249 viewsஈரோடு மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் ராஜேஷ் கன்னாவின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
36 viewsகுடியரசு தலைவர், ராம்நாத் கோவிந்த் 2 நாள் பயணமாக இன்று மதியம் சென்னை வருகிறார்.
55 views