வரத்து அதிகரிப்பால் ஆப்பிள் விலை வீழ்ச்சி
பதிவு : செப்டம்பர் 27, 2018, 10:26 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் சந்தைக்கு வரத்து அதிகரித்தன் காரணமாக ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் சந்தைக்கு வரத்து அதிகரித்தன் காரணமாக ஆப்பிள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு கிலோ ஆப்பிள் 20 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் விலை குறைந்தது, நுகர்வோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், ஆப்பிள் விவசாயிகளும், விற்பனையாளர்களும் உரிய விலை கிடைக்கவில்லை என கவலை அடைந்துள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.