பிறந்து 1 மாதமே ஆன குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை
பதிவு : செப்டம்பர் 25, 2018, 08:17 AM
சுமார் 6 மணி நேர போராடிய மருத்துவர் குழு
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, கலைவாணி தம்பதியின் ஒருமாத குழந்தை, பிறந்தது முதலே சுவாச கோளாறு இருந்துள்ளது.தனியார் மருத்துவமனையில் குழந்தையை சோதித்த பார்த்த மருத்துவர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு பலவீனமாக இருப்பதை அறித்து குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.சுமார் 6 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்னர் தற்போது குழந்தை தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த குழந்தை தற்போது எந்தவித சிரமும் இன்றி சுவாசிக்க தொடங்கியுள்ளதால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2726 views

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

4742 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2594 views

பிற செய்திகள்

ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன

மயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

18 views

பழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : "விசாரணை அடுத்த வாரம் துவக்கம்" - பொன்.மாணிக்கவேல்

பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

34 views

இளைஞரை தாக்கி இரு சக்கர வாகனம் திருட்டு - 4 பேர் கைது

சென்னை அருகே இளைஞரை தாக்கி இருசக்கர வாகனத்தை திருடிய, 4 பேரை போலீசார் கைது செய்தனர்

48 views

குடிபோதையில் பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு தர்மஅடி

திருப்பூரில் இருந்து பழனி நோக்கி சென்ற அரசு பேருந்தை சகுனிபாளையத்தை சேர்ந்த சேனாபதி என்பவர் இயக்கியுள்ளார்.

70 views

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.

31 views

பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியர்கள் சான்றுகளை திரும்ப வழங்க கோரி மனு : தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.