"பாஜக தயவு இல்லாமல் ஆட்சிக்கு வர முடியாது" - நடிகர் எஸ்.வி. சேகர் அதிரடி
பதிவு : செப்டம்பர் 24, 2018, 10:39 PM
தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜகவின் ஆதரவு இல்லாமல் யாராலும் ஆட்சிக்கு வர முடியாது என்று நடிகர் எஸ்.வி  சேகர் தெரிவித்துள்ளார். சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் பாஜக வலுவாக உள்ளது என்றார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2726 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2594 views

பிற செய்திகள்

தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் 5 மடங்கு உயர்வு

உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ்மஹால் ஆக்ராவில் உள்ளது.

28 views

விவோ நிறுவனம் ரூ.4,000 கோடி முதலீடு : உ.பி யில் 2-வது ஆலை

சீனாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ, உத்தர பிரதேச மாநிலத்தில் 169 ஏக்கரில் இரண்டாவது உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.

12 views

சச்சின் பைலட், சிந்தியாவுக்கு மல்லையா வாழ்த்து

தொழிலதிபர் விஜய் மல்லையாவை, இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில்,காங்கிரஸ் சார்பாக வெற்றி பெற்றுள்ள தலைவர்கள் சச்சின் பைலட் மற்றும் ஜெதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

35 views

ராட்சத லாரி மூலம் கொண்டு செல்லப்பட்ட பெருமாள் சிலை மோதி வீடுகள், கடைகள் இடிந்தன

மயிலம் அருகே ஒரே கல்லால் ஆன பெருமாள் சிலையை குறுகலான சந்துக்குள் கொண்டு வந்த‌தன் விளைவாக அங்கிருந்த வீடுகள் இடிந்து விழுந்துள்ளன.

17 views

16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடங்கியது

16 வது சர்வதேச திரைப்பட திருவிழா தொடக்க நிகழ்ச்சி சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெற்றது.

6 views

பழனி முருகன் சிலை முறைகேடு வழக்கு : "விசாரணை அடுத்த வாரம் துவக்கம்" - பொன்.மாணிக்கவேல்

பழனி முருகன் கோயில் உற்சவர் சிலை முறைகேடு வழக்கு விசாரணையை மீண்டும் தொடரவுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.