இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா..? தமிழிசை கேள்வி
பதிவு : செப்டம்பர் 23, 2018, 12:59 AM
இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ச​வுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமிய பெண்களுக்கு பாஜக பாதுகாப்பு வழங்க கூடாதா என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ச​ந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தலாக் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறிய உடன் அவசர சட்டம் கொண்டு வந்தது ஏன் என கேள்விக்கு விளக்கம் அளித்தார். 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2756 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

2615 views

பிற செய்திகள்

பெய்ட்டி புயல் : சமாளிக்க ஏற்பாடுகள் தீவிரம் - சந்திரபாபு நாயுடு நடவடிக்கை

வங்கக் கடலில் உருவாகி உள்ள பெய்ட்டி புயல், ஆந்திரா அருகே நாளை கரையை கடக்க உள்ள நிலையில் ஓங்கோல் காக்கிநாடா ஆகிய மாவட்டங்களில் ஹை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

36 views

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் : இந்திய அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

13 views

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக 'அசோக் கெலாட்'

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக அசோக் கெலாட் நாளை பதவியேற்கிறார்.

35 views

இந்தியர்கள் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் - ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அடுத்து வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றார்.

280 views

கருணாநிதி சிலை திறப்பு விழா : டி.ராஜா, ரஜினிகாந்த் மற்றும் வடிவேலு ஆகியோரது கருத்துக்கள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலையை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார்.

487 views

"தமிழகத்தின் உரிமைக்காக போராடியவர் கருணாநிதி" - சோனியா காந்தி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, தமிழில் வணக்கம் என்று கூறி தனது பேச்சை தொடங்கினார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.