சாரிடான் உள்ளிட்ட 3 மாத்திரைகள் மீதான தடை நீக்கம்
பதிவு : செப்டம்பர் 18, 2018, 11:22 AM
சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய 3 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாரிடான், டார்ட் மற்றும் பிரிட்டான் ஆகிய 3 மருந்துகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 328 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட வழக்கு விசாரணையின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.