இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி
பதிவு : செப்டம்பர் 15, 2018, 01:05 PM
இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சிபிஎஸ்இ பள்ளிகளில் குழந்தைகளின் புத்தகச்சுமையை குறைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என்றும் இரண்டாம் வகுப்பு வரை இரு பாடங்களும், 3 முதல் ஐந்தாம் வகுப்பு வரை நான்கு பாடங்களும் மட்டுமே பயிற்றுவிக்க வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளதை பின்பற்ற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மட்டுமல்ல எனக் குறிப்பிட்ட நீதிபதி கிருபாகரன், உத்தரவை அமல்படுத்தும் வகையில் தமிழகத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். அவ்வாறு சுற்றறிக்கை அனுப்ப தவறினால் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என எச்சரித்த நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார். 

தொடர்புடைய செய்திகள்

மாணவிகளிடம் பேசியதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம்...

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்தது தொடர்பான வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

846 views

'சிபிஎஸ்இ தரம் எங்கே?' - நீதிபதி கிருபாகரன் கேள்வி

சிபிஎஸ்இ 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் நடிகர் ரஜினி உள்ளிட்டவர்கள் பற்றி கேள்வி கேட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது, அதற்கு சிபிஎஸ்இ தரம் எங்கே என நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.

449 views

நீட் தேர்வு தொடர்பான வழக்கு - சி.பி.எஸ்.இ. 4 கேள்விகளுக்கு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

ரங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கில் சி.பி.எஸ்.இ.க்கு நோட்டீஸ் - 4 கேள்விகளுக்கு வரும் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

105 views

2019-ம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

10, 11, 12 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார்

708 views

பிற செய்திகள்

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தடையை அமல்படுத்தாவிட்டால் காவல் ஆணையர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் - உயர்நீதிமன்றம்

கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் தடையை அமல்படுத்தாவிட்டால் மாநகர காவல் ஆணையர் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது...

1 views

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

11 views

புஷ்கரம் என்றால் என்ன?

நதிகளை வணங்கும் விழாக்கள் 'புஷ்கரம்' என அழைப்படுகின்றன

28 views

காவிரி உபரிநீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி கையெழுத்து பெறும் இயக்கத்தை துவக்கி வைத்தார் அன்புமணி

காவிரி உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்களுக்கு திருப்பி விடக்கோரி, 10 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் இயக்கத்தை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தொடங்கி வைத்தார்.

14 views

மலையோடு மலையாக காட்சி தரும் தான்தோன்றி பெருமாளின் சிறப்புகள்

கரூர் அருகே மலையோடு மலையாக காட்சி தரும் தான்தோன்றி பெருமாளின் சிறப்புகள்

4 views

நிலக்கரி போக்குவரத்தில் ரூ.2500 கோடி வரை முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர்.

70 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.