மீண்டும் களமிறங்க தயாராகும் யுவராஜ்சிங் : உடற்பயிற்சி வீடியோ வெளியீடு
பதிவு : செப்டம்பர் 15, 2018, 12:54 PM
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்கார‌ர் யுவராஜ் சிங், உடற் பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்கார‌ர் யுவராஜ் சிங், உடற் பயிற்சி செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளபக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் மீண்டும் களமிறங்க தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளதால், ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி

புதுச்சேரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன

107 views

பல்கலை கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி : டாஸ் போட்டு தொடங்கி வைத்த ஆளுநர்

சென்னை பல்கலை கழகம் மற்றும் அண்ணா பல்கலைகழகத்திற்கு இடையே வேந்தர் கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

45 views

இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண வருகிறாரா தாவூத் இபராஹிம் ?

துபாயில் நாளை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண தாவூத் இபராஹிம் கூட்டாளிகள் வரலாம் என 6 நாடுகளை சேர்ந்த உளவுத்துறை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1166 views

பிற செய்திகள்

67 ரன்னில் சுருண்ட உலக சாம்பியன் : மீம்ஸ் மூலம் நெட்டிசன்கள் விளாசல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது அஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 67 ரன்களில் சுருண்டது.

136 views

குறைந்த போட்டிகளில் 50 விக்கெட் வீழ்த்தி சாதனை - இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா அபாரம்

குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார்.

40 views

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெறும் 25வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

9 views

சர்வதேச சிலம்ப போட்டியில் அசத்திய மாணவர்கள்

சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பழனியை சேர்ந்த மாணவர்கள் தங்கம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

23 views

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - இந்தியா முதல் இன்னிங்சில் 297 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

39 views

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி - அரையிறுதியில் பி.வி.சிந்து

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.