பழமையான கோவில் கலசம் கொள்ளை : சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை
பதிவு : செப்டம்பர் 15, 2018, 10:17 AM
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே 1500 ஆண்டுகள் பழமையான கோவில் கலசம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் 2ஆம் கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
காங்கேயம் அடுத்துள்ள அரசம்பாளையத்தில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சுமார் 1500 ஆண்டுகள் பழமையான பட்டாலிபால் வெண்ணீஸ்வரர் கோவில் உள்ளது.  இந்த சிறப்புமிக்க கோவில் கருவறையின் மேல் உள்ள கோபுரத்தில் இருந்த பழமையான கோபுரகலசம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் திருட்டு போனது. 

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இது சிலை கடத்தல் கும்பலின் கைவரிசையாக இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. இந்த திருட்டு குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் 10 அதிகாரிகள் அடங்கிய குழு கடந்த ஆகஸ்ட் மாதம் முதற்கட்டமாக ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மீண்டும் ஊழியர்களிடம் 2ஆம் கட்டமாக விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

60 ஆண்டுகளாக இடுகாடு இல்லாமல் அவதி : இறந்தவர்களை சாலையில் புதைக்கும் அவலம்

காங்கேயம் அருகே இடுகாடு இல்லாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

86 views

சிவன், பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு

திருப்பூரில் உள்ள சிவன் மற்றும் பெருமாள் கோவில்களில் மாவட்ட முதன்மை நீதிபதி ஆய்வு மேற்கொண்டார்.

49 views

பிற செய்திகள்

வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ

வெள்ளி நீர் வீழ்ச்சி வனப்பகுதியில் பற்றி எரியும் தீ

7 views

பொறியியல் நுழைவுத்தேர்வு: '25 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம்' - உச்சநீதிமன்றம்

பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் 25 வயதிற்கு மேற்பட்டவர்களும் பங்கேற்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

64 views

கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவன் கொலை

ஈரோட்டில், கள்ளக்காதல் விவகாரத்தால், வெல்டிங் பட்டறை உரிமையாளரை கொலை செய்த கள்ளக்காதலுனும், அதற்கு உடந்தையாக இருந்த மனைவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

7 views

இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்

இளையராஜா பாடலுக்கு பாலே நடனம் ஆடிய ரஷ்ய கலைக்குழுவினர்

5 views

தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி

தைப்பூச திருவிழா கொண்டாட்டம் : பக்தர்களை கவர்ந்த சிறுமிகளின் நடன நிகழ்ச்சி

7 views

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

அன்னதான கூடங்கள், ஹோட்டல்களில் உணவு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.