தா. பாண்டியனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
பதிவு : செப்டம்பர் 15, 2018, 12:16 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலம் குன்றிய தா.பாண்டியன், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரை ஸ்டாலின் சந்தித்து உடல் நலன் விசாரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பாஜகவில் சேர ரஜினிகாந்துக்கு பொன். ராதாகிருஷ்ணன் அழைப்பு

நடிகர் ரஜினிகாந்த், பாஜகவில் சேர, அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.

673 views

கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு

சென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பெண்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

105 views

நக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு

திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.

269 views

பிற செய்திகள்

கிராமசபை கூட்டத்தை தமிழிசை நடத்தி காட்டட்டும் - முத்தரசன்

தமிழிசை கிராம சபை கூட்டத்தை நடத்தி காட்டட்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

8 views

தொடரும் ரஜினி - அஜீத் ரசிகர்கள் சண்டை

பொங்கலுக்கு வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும், ரஜினியின் பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ரசிகர்களின் மோதல் சூடுபிடித்துள்ளது.

130 views

தண்ணீர் இல்லா கிணற்றில் தவறி விழுந்த காளை - காளையை அமைதிப்படுத்திய பெண்

மணப்பாறை அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை பெண் உரிமையாளர் கிணற்றில் இறங்கி அமைதிப்படுத்தியதை தொடர்ந்து ​மீட்கப்பட்டது

55 views

2,000 பேர் கண்டு களித்த எருதாட்டம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரில் 50 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் நடைபெற்றது.

6 views

பொங்கல் பண்டிகை - எருதுகட்டு போட்டி

தாராபுரம் அருகே தளவாய்பட்டிணம் கிராமத்தில் நடைபெற்ற எருதுகட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

6 views

நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சி - பறிமுதல் செய்த வனத்துறையினர்

சேலம் அருகே நரியை பிடித்து பொங்கல் கொண்டாட முயற்சித்ததையடுத்து வனத்துறையினர் அதிரடியாக நரியை பறிமுதல் செய்தனர்.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.