மு.க. அழகிரி தனி அமைப்பு துவக்கப்போவதாக வெளிவந்த செய்தியை அவரது மகன் துரை தயாநிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை தயாநிதி, தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்றார். அதேநேரம், ஆலோசனைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருவதாகவும், துரை தயாநிதி தெரிவித்தார்.
ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.
ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.
குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.