தயாரிப்பாளர்களை மீம் போட்டு விமர்சித்த ஒளிப்பதிவாளர்...
பதிவு : செப்டம்பர் 14, 2018, 06:43 PM
திரைப்பட தயாரிப்பாளர்களை விமர்சித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
திரைப்பட தயாரிப்பாளர்களை விமர்சித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இட்ட பதிவு சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.  நடிகைகளுக்கு ஊதியம் வழங்குவதிலும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஊதியம் வழங்குவதிலும் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாக அதில்குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த நிலையில் தனது பதிவை நீக்கியுள்ள சந்தோஷ் சிவன், தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் விதமாக அந்தப் பதிவு இருந்ததால், அதனை நீக்கிவிட்டதாக கூறியுள்ளார். 

பிற செய்திகள்

மித்ரனுடன் கை கோர்க்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்...

இருப்புத்திரை படத்தின் இயக்குநர் மித்ரன், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தப்படத்தை இயக்க உள்ளார்.

322 views

சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24 ஆம் தேதி வெளியீடு

சர்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியீட்டு தேதி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

86 views

வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர்...

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

2942 views

சர்வதேச திரைப்பட விழா : நடிகர் நடிகைகள் நேரில் சந்தித்து முதலமைச்சருக்கு அழைப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, திரைப்படதுறையினர் நேரில் சந்தித்து 16வது சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

45 views

நடிகை சன்னிலியோனுக்கு மெழுகு சிலை

பாலிவுட் நடிகை சன்னிலியோனின் மெழுகு சிலை மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

318 views

நடிகை சமந்தாவுக்கு ஓய்வு கொடுக்க நாகசைதன்யா முடிவு..!

சமந்தாவுக்கு சினிமாவில் தற்காலிக ஓய்வு தேவை என்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் அந்த ஓய்வுக்கு பிறகு அவர் தொடர்ந்து நடிப்பார் என சமந்தாவின் கணவர் நாகசைதன்யா தெரிவித்துள்ளார்.

4847 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.