திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
27 viewsதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
269 viewsதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
77 viewsபதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.
359 viewsமதுரையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தேச பக்தர்கள் என சொல்பவர்கள் நாட்டை துண்டாட நினைப்பதாகத் தெரிவித்தார்.
47 viewsசிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
67 viewsதேர்தல் கூட்டணிக்கு தயாராகும் ஒடிசா மாநிலத்தின் பிஜு ஜனதா தளம் இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குகள்.
140 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
300 viewsமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
70 views