"இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதிவு : செப்டம்பர் 14, 2018, 11:56 AM
மாற்றம் : செப்டம்பர் 14, 2018, 12:26 PM
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
* தமிழகத்தைச் சேர்ந்த, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ரகசிய தகவல்களை விற்றதாக, கேரள மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தது. இது தொடர்பாக, நம்பி நாராயணன், உச்ச நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தார். வழக்கின் முடிவில், அவர் ரகசியங்களை விற்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

* இதனை தொடர்ந்து தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, நம்பி நாராயணுக்கு கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் தர வேண்டும் என, உத்தரவிட்டது. மேலும், இதில் தவறு செய்த அதிகாரிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய  ஓய்வு பெற்ற நீதிபதி  தலைமையிலான குழுவை நியமித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது...

இங்கிலாந்தின் 2 செயற்கை கோளுடன் பி.எஸ்.எல்.வி. சி - 42 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது.

165 views

69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தள்ளுபடி

மருத்துவம் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் இடங்களை ஏற்படுத்த முடியாது என்றும், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.

142 views

பிற செய்திகள்

முத்தலாக் தடை சட்டத்தில் 3 திருத்தங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

3 views

இளம்பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் முத்தலாக்..!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 29 வயதான பெண்ணுக்கு ஓமனைச் சேர்ந்த 62 வயதான கணவர் வாட்ஸ்அப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

1040 views

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் விழா - சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.

59 views

அணுசக்தி கழக தலைவராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமனம்

இந்திய அணுசக்தி கழக தலைவராக கமலேஷ் நில்காந்த் வியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

50 views

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

254 views

இளைஞர் தலை மீது விழுந்த இரும்பு கம்பி - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு அல்சூர்கேட்டில் உள்ள சுனகல்பேட்டையில் கட்டுமான பணியின் போது இரும்பு கம்பி ஒன்று அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலை மீது விழுந்தது.

75 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.