சென்னையில் புடவை வாங்குவது போல் நடித்து ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகளை பெண்கள் திருடிச் சென்றுள்ளனர்.
60 viewsலஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விதித்திருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
20 viewsபணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
137 viewsசேலம் மாவட்டம் ஓமலூர், காமலாபுரம், பொட்டியாபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100க்கும் அதிகமான கரும்பு ஆலைகள் உள்ளன.
285 viewsசென்னை அம்பத்தூரில், வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சைக்கிளை, இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
709 viewsதமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.
809 viewsதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கூட்டணி வெல்லும் என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
84 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.
34 viewsமாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.
28 viewsகடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
98 viewsதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.
185 viewsசென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.
37 views