தாய்க்கு அறிவுரை வழங்கிய பிரபலமான குழந்தை - ஸ்மித்திகா குடும்பத்தினரிடம் சிறப்பு பேட்டி
பதிவு : செப்டம்பர் 14, 2018, 03:35 AM
தாய்க்கு அறிவுரை வழங்கி சமூக வலைத்தளத்தில் பிரபலமான குழந்தை ஸ்மித்திக்கா குறித்து தற்போது காணலாம்..
கடந்த ஒரு வாரமாக யார், எங்கு பார்த்தாலும், கூறும் ஒரே வசனம்.. திட்டாம, அடிக்காம, வாயில குணமா சொல்லனும்... இது எதோ படித்தின் வசனம் அல்ல..  குழந்தை ஸ்மித்திக்கா தனது தாயிடம் கூறிய அறிவுரை தான் இது..

திருப்பூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ், பிரவினா, தம்பதியினருக்கு பிறந்த குழந்தை ஸ்மித்திக்கா, எல்.கே.ஜி. படிக்கும் ஸ்மித்திக்கா,  நடனம், ஓவியம் என சிறு வயதிலே ஆர்வம் காட்டி வரும் சுட்டிக்குழந்தை ஆவார்..

தாய்க்கு ஏன் ஸ்மித்திக்கா அறிவுரை வழங்கினார். ? 
கடந்த வாரம் பள்ளிக்கு சென்று ஸ்மித்திகா பிஸ்கெட்களை சாப்பிடாமல் திருப்பிக்கொண்டுவந்துள்ளார். இது குறித்து அப்பா கேட்டதற்கு, அப்பாவை ஸ்மித்திக்கா அடித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த தாய் பிரவினா, ஸ்மித்திக்காவை கண்டித்துள்ளார்.  அப்போது தான், அந்த சுட்டிக் குழந்தை பெரியவர்கள் போல், மழலை மொழி மற்றும் பாவனையில் அடிக்காம குணமா சொல்ல வேண்டும் என்று கூறியது.

தனது மகளின் இந்த செயல் ரசிக்கும் வகையில் இருந்ததால், இதனை வீடியோ எடுத்தாதகவும். இது பெரும் வரவேற்பை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக கூறுகிறார் தாய் பிரவீனா..

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தை ஆக்கிரமித்துள்ள ஸ்மித்திக்கா,  தற்கால குழந்தைகளுக்கு ஒரு  எடுத்துக்காட்டு... 

தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

2100 views

பிற செய்திகள்

ஈரோட்டில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா

ஈரோட்டில் தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா

2 views

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விழாக்கோலத்தில் கோயில்

அறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

11 views

கடலுக்கு செல்ல கூடாது என 10 நாட்களாக அறிவுறுத்தியுள்ளோம் - சத்யகோபால்

கடலுக்கு செல்ல கூடாது என 10 நாட்களாக அறிவுறுத்தியுள்ளோம் - சத்யகோபால்

21 views

கஜா புயலை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை வேகமாக செயல்படுகிறது - வேலுமணி, அமைச்சர்

கஜா புயலை எதிர்கொள்ள உள்ளாட்சி துறை வேகமாக செயல்படுகிறது - வேலுமணி, அமைச்சர்

9 views

பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : வருவாயின்றி திண்டாடும் தொழிலாளர்கள்

சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், பல லட்சம் தொழிலாளர்கள் வருவாயின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

4 views

அமைச்சர் முன்னிலையில் அதிமுக-வினர் மோதல்

திண்டுக்கல்லில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.