யானைகள் முகாமில் விநாயர்கர் சதுர்த்தி கொண்டாட்டம்
பதிவு : செப்டம்பர் 14, 2018, 02:00 AM
முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
முதுமலை யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி விழா
விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் 27 யானைகள் பங்கேற்றன. யானைகள் விநாயகர் கோயிலில் முட்டி போட்டபடி 3 முறை சுற்றி வந்து வழிபட்டன.   தீபாராதனையின் போது அவை ஒரே நேரத்தில் பிளிறின. இது சுற்றுலா பயணிகளை பக்தி பரவசத்தில் ஆழத்தியது. இதனை தொடர்ந்து யானைகளுக்கு சிறப்பு உணவாக பொங்கல், ராகி, கரும்பு, தேங்காய் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த முகாமில் கும்கி பயிற்சி பெற்ற 8 யானைகளுக்கு சான்றுகள் வழங்கப்பட்டது.  

தொடர்புடைய செய்திகள்

நாகை : மீன்வளம் பெருக வேண்டி வசந்த பூஜை விழா

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது.

21 views

பிற செய்திகள்

சீனா ஜோடிகள் தமிழ்முறைப்படி திருமணம்

தஞ்சாவூரில் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழ்பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

6 views

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் இருதரப்புக்கு இடையே மோதல்

பெரம்பலூர் அருகே பாடாலூர் பகுதியில், காவல்துறையினர் அளித்த அனுமதியை மீறி, விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றதால், மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

435 views

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள் - குடிநீர், சாலை வசதிகள் 'இருக்கு ஆனா இல்ல..'

திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் அருகே அடிப்படை வசதியின்றி தவிக்கும் கிராம மக்கள்.

37 views

மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் துவக்கம் - தமிழகத்தில் 412 மையங்களில் பயிற்சிகள்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நீட் பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளன

24 views

மணமக்களுக்கு மிக விலை உயர்ந்த பெட்ரோல் பரிசு

கடலூர் மாவட்டம் குப்பன்குளத்தில் திருமண பரிசு பொருளாக 4 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது.

93 views

ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

ஹெச்.ராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன்..? சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

1038 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.