ஓடிசாவை சேர்ந்தவர், மருத்துவமனை அலட்சியத்தால் மரணம் - ரூ.57.74 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
பதிவு : செப்டம்பர் 14, 2018, 01:58 AM
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2003ஆம் ஆண்டு, ஒடிசாவைச் சேர்ந்த அபானிகுமார், மூலநோய் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 2003ஆம் ஆண்டு, ஒடிசாவைச் சேர்ந்த அபானிகுமார்,  மூலநோய் காரணமாக  அனுமதிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனை தெரிவித்தது. ஆனால்,  மருத்துவமனையின் சேவை குறைபாடு காரணமாகதான் தனது மகன் இறந்ததாகக் கூறி, 96 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி அவரது பெற்றோர், நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த   கே.பாஸ்கரன், எஸ்.எம்.முருகேசன் அடங்கிய அமர்வு, அபானிகுமாரின் மரணத்திற்கு மருத்துவமனை மற்றும் மருத்துவர்களே காரணம் எனக்கூறி, இழப்பீடாக  57 லட்சத்து 74 ஆயிரம் ரூபாயை வழங்க  உத்தரவிட்டது.

தொடர்புடைய செய்திகள்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

மூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

171 views

விமானத்தில் இயந்திரக் கோளாறு : விமானியால் உயிர்தப்பிய பயணிகள்

சென்னையில் இருந்து திருச்சி செல்ல வேண்டிய விமானத்தில் இருந்த கோளாறு உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பயணிகள் உயிர்தப்பினர்.

1929 views

நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா? என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

410 views

ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்

தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

712 views

பிற செய்திகள்

"காமராஜரும், கருணாநிதியும் அரசியல் பண்பாட்டை மதித்தார்கள்" - ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தமது கொளத்தூர் தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை வழங்கி குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்..

10 views

கஜா புயல் நிவாரணம் - ரூ.1000 கோடி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

197 views

​சேத்துப்பட்டு பள்ளி மாணவர் ஃபின்லாந்து செல்ல தேர்வு : பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வரவேற்பு

வெளிநாடுகளுக்கு மாணவர்களை சுற்றுலா அனுப்பும் திட்டத்தின் கீழ், சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளி மாணவர் ஹர்ஷத் முகைதீன், பின்லாந்து செல்ல தேர்வாகி உள்ளார்.

251 views

தேர்தல் நேரத்தில் மட்டும் ஒன்று கூடுவதா? - பிரேமலதா விஜயகாந்த்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய தேவைகள் ஏதும் பூர்த்தி செய்யப்படவில்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டி உள்ளார்.

89 views

காதலிக்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து

சென்னை - திருவொற்றியூரில் திருமணம் செய்ய மறுத்த பாரதி என்ற இளம்பெண்ணை கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளைஞரை போலீசார், அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்

748 views

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு முடித்துவைப்பு

தூத்துக்குடி நிலத்தடி நீர் மாசு குறித்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தி, சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

875 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.