பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை விவகாரம் : உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அறிக்கை
பதிவு : செப்டம்பர் 14, 2018, 12:42 AM
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு பரிந்துரை செய்ய முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 7 பேருக்கும் தனித்தனியே கோப்புகள் தயார் செய்து, தமிழக அரசு தனது பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்நிலையில், அமைச்சரவையின் பரிந்துரை தொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு  அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

666 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3317 views

பிற செய்திகள்

சீறிப்பாய்ந்த காளை : தெறித்து ஓடிய காளையர்

புதுக்கோட்டை மாவட்டம் மங்களாபுரம் கருப்பர் கோவில் மாசித்திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களை கட்டியது.

34 views

50 ஜோடி பழங்குடி இருளர் திருமணம்

மாமல்லபுரம் கடற்கரையில் குடில்கள் அமைத்து தங்கிய இருளர் பழங்குடி மக்கள், ஒரே நாளில், 50 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

27 views

2 மகன்களை கொன்று தாய் தற்கொலை

கடலூர் பாதிரிக்குப்பம் பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் மதிவாணனுடன் சண்டை போட்ட அவரது மனைவி சிவசங்கரி, தனது மகன்கள் பாவேஷ் கண்ணா, ரத்தீஷ் கண்ணா இருவரும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

96 views

பலாத்கார முயற்சி : 84 வயது முதியவர் கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டி என்ற கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த 22 வயது மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி பெண் ஒருவரை, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக பொம்மரெட்டி என்ற 84 வயது முதியவர் கைது செய்யப்பட்டார்.

177 views

கருப்பு தினம் : நீதிமன்றம் புறக்கணிப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009 ம் ஆண்டு வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, சேலத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு தினம் அனுசரித்தனர்.

36 views

நீட் தேர்வு : கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத மத்திய அரசு கேட்ட உள் கட்டமைப்பு வசதியுடன் இந்தாண்டு 550 மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.