மேற்கு வங்க மாநிலம், ஃபலகட்டாவில் மாவட்ட நீதிபதி ஒருவர் முகநூலில் தமது மனைவியை விமர்சித்ததற்காக, காவலில் இருந்த கைதியை போலீசார் முன்னிலையில், சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
14869 viewsநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...
2381 viewsஉத்தரபிரதேச மாநிலம், பரேலியில் தாய் மற்றும் 2 வயது குழந்தையை அடித்து துன்புறுத்தப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
95 viewsசஞ்சீவ் ஸ்ரீவத்சவாவை விதிஷா மாநகராட்சி விளம்பர தூதராக நியமித்துள்ளது
643 viewsபிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 viewsஇளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்
33 viewsபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
80 viewsஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றை கஜகஸ்தான் வீரரும் நடப்பு சாம்பியனுமான அலெக்சி கைப்பற்றியுள்ளார்
20 views