300 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பதிவு : செப்டம்பர் 13, 2018, 09:59 AM
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது.
கும்பகோணம் அருகே ஏனநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா 300 ஆண்டுகளுக்கு பின் நடந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலின் திருப்பணிகள் ஆன்மீக ஆர்வலர்கள் பலரின் முயற்சியால் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமானோர் பங்கேற்று பெருமாளை தரிசனம் செய்தனர்.  

பிற செய்திகள்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் : சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம்

அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை 6 மாதங்களுக்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் ஷண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

1 views

தமிழக அரசின் கடை நிலை பணி நியமனத்திற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்க வேண்டும் : தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தமிழக அரசின் கடை நிலை பணிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

8 views

தங்கம்,பிளாட்டினத்தை விட தண்ணீர் மிகவும் விலை உயர்ந்தது : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

யோகிபாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் 'கூர்கா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது.

18 views

தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் நீர்மேலாண்மைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

15 views

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உணவு விலை உயரவில்லை : தமிழ்நாடு உணவக சங்கத்தினர் தகவல்

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உணவு விலையில் மாற்றம் கொண்டு வரவில்லை என்று தமிழ்நாடு உணவக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

11 views

சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை : வேலுமணி

சென்னை மாநகர குடிநீர் தேவைக்கு பிற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.