தெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.
136 viewsபுதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில், கடன் தொல்லையால் காவலர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
0 viewsமலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர்.
18 viewsபிப்ரவரி 27 மற்றும் 28 ஆம் தேதி வியட்நாம் நாட்டில் உள்ள ஹனாய் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய அதிபர் கிம் சந்திக்கவுள்ளனர்.
19 viewsமுதல்முறையாக இந்தியா வந்துள்ள சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
26 viewsபெங்களூரு எலகங்கா-வில் 12-வது சர்வதேச கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.
20 viewsபா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
12 views