முகச்சீரமைப்பு சிகிச்சை நிபுணர் பாலாஜிக்கு உயரிய மனிதநேய விருதை பாகிஸ்தான் வழங்கியது
பதிவு : செப்டம்பர் 13, 2018, 07:51 AM
சென்னையைச் சேர்ந்த பிரபல முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தானின் உயரிய மனித நேய விருது வழங்கப்பட்டுள்ளது.
சிக்கலான முகக்குறைபாடுகளைக் கொண்ட பாகிஸ்தான் சிறுவர்களை, அந்நாட்டு பல் மருத்துவ சங்கம் 2010-ம் ஆண்டிலிருந்து முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் பேராசிரியர் பாலாஜியிடம் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வருகிறது. பெரும்பாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய அந்த ஏழை சிறுவர்களுக்கு பாலாஜி, இலவச சிகிச்சை அளித்து சேவை செய்து வருகிறார். 

இதனை கவுரவிக்கும் வகையில், அண்மையில் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா நகரில் நடைபெற்ற 40-வது ஆசியா -பசிபிக் டென்டல் ஃபெடரேஷன் மாநாட்டில் பேராசிரியர் பாலாஜிக்கு பாகிஸ்தான் பல் மருத்துவ சங்கம் மிக உயரிய மனிதநேய விருது வழங்கி கெளரவித்துள்ளது. 

இந்த விருதினை பெறும் முதல் இந்தியர் பேராசிரியர் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

597 views

"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ரவீஷ்குமார்

இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

133 views

"தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" : இந்தியா- அமெரிக்கா வலியுறுத்தல்

தீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

149 views

பிற செய்திகள்

கொழும்பு : ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கி மரியாதை

பாதுகாப்பு படையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விசிஷ்ட சேவா விபூஷண பதக்கங்களை இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன வழங்கினார்

39 views

இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வன்முறை, கலவரம்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் அதிபர் தேர்தலை ஒட்டி வன்முறை மற்றும் கலவரம் வெடித்ததால அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

154 views

பாகிஸ்தானில் இருந்து படகில் போதை பொருள் கடத்த முயற்சி

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற 600 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.

37 views

பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்திய ராஜபக்சே

இலங்கையில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

66 views

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக் வீச்சு

இங்கிலாந்தில் பிரெக்சிட் கட்சித் தலைவர் நைஜில் பார்கே மீது மில்க் ஷேக்கை வீசப்பட்டதால் பரபரப்பு உருவானது.

33 views

இந்தியாவுக்கான பாக். தூதராக மொய்ன் உல்ஹக் நியமனம்

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக மொய்ன் உல்ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.