கிளிஃப் டைவிங் என்றால் என்ன?
பதிவு : செப்டம்பர் 13, 2018, 01:50 AM
உயிரை பணயம் வைக்கும் ஒரு சாகச விளையாட்டு பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு..
CLIF DIVING...  உச்சியிலிருந்து தண்ணீருக்குள் டைவ் அடிப்பதே இந்த விளையாட்டாகும். 

குறிப்பிட்ட உயரத்தில் நிற்கும் வீரர்கள் , தண்ணீரில் குதிக்கும் போது , உருண்டு கொண்டே விழுவார்கள்..

வீரர்கள் குதிக்கும் போது எந்தளவிற்கு சாகசம் மேற்கொள்கிறார்களோ, அத்ன் அடிப்படையில் நடுவர்கள் புள்ளிகளை வழங்குவார்கள். இதனை அடிப்படையாக வைத்தே வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள்.

குதிக்கும் போது கொஞ்சம் குறித் தவறினாலோ,  உயிர் நமது கையில் இல்லை. இந்த விளையாட்டில் பல விபத்துகளும் நிகழ்ந்து வீரர்கள் உயிரை விட்டுள்ளனர். 

சாகச அடிப்படையிலான இந்தப் போட்டி ஆண்கள் மட்டும் விளையாடுவதில்லை. பெண்களும் ஆண்களுக்கு நிகராக ஜொலித்து உள்ளனர்.  

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக உள்ள இந்த விளையாட்டு சாகச அடிப்படையில் கொண்டது. சமீபத்தில் போஸ்னியாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் பிரிட்டன் வீரர் GARY யும், மகளிர் பிரிவில் ஆண்டிரியானா சாம்பியன் பட்டத்தை வென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி

5 நாட்கள் நடைபெற திட்டமிட்ட டெஸ்ட் போட்டி 2 - வது நாளிலேயே முடிவடைந்தது

1273 views

உலக கோப்பை கால்பந்து போட்டி : பந்தை மைதானத்திற்குள் கொண்டு வர தமிழக சிறுமி தேர்வு

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில், FOOTBALLஐ விளையாட்டு மைதானத்திற்கு எடுத்து செல்ல தமிழகத்தை சேர்ந்த 11 வது சிறுமி நாதன்யா ஜான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

8813 views

இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

இண்டர்காண்டினேண்டல் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்திய அணிக்கு குவியும் வாழ்த்துக்கள்

2183 views

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் : வங்கதேசத்திடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்திய அணி, முதல் முறையாக வங்கதேசத்திடம் வீழ்ந்தது

68 views

ஐ.பி.எல் தகுதிச்சுற்று : நாளை துவக்கம், சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை

ஐ.பி.எல் தகுதிச்சுற்று : நாளை துவக்கம், சென்னை, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை

46 views

பிற செய்திகள்

உலக கிளிஃப் டைவிங் தொடர் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கேரி ஹண்ட்

இத்தாலியில் உலக கிளிஃப் டைவிங் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.

13 views

இந்தியா வெற்றி - ரசிகர்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வெற்றி

646 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் : இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 9 விக்கெட் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்றது.

2772 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் சூப்பர் 4 சுற்று : இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

306 views

ரகுமான் இசையில் தொடங்குகிறது உலக கோப்பை ஹாக்கி தொடர்..!

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

38 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.