பணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியுள்ளனர்.
137 viewsஇந்தியாவில் 21 லட்சம் பேர் எச்ஐவி தொற்றுடன் வாழ்வதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
152 viewsஇலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் புதிய கட்சியை தொடங்கி உள்ளதால், தமிழரசு கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
944 views18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தால், அதிமுக ஆட்சி கவிழும் என ஸ்டாலினும், தினகரனும் பகல் கனவு கண்டு வருவதாக துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.
217 viewsஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
30 viewsமலேசியாவில் இருந்து திருச்சி வந்த பெண்ணிடம், ஒரு கிலோ தங்க சங்கிலியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
34 viewsமதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டி முனியாண்டி சுவாமி கோயிலில், பிரியாணி திருவிழா களைகட்டியது.
348 viewsதஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் சார்பில் 1200 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
33 viewsதிண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே, திமுக பிரமுகர் ஒருவர், இரும்புக் கம்பியால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
28 viewsதிமுக சொல்பவரே பிரதமராக வர முடியும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்
31 views