வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி, வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
203 viewsஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
334 viewsஅண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.
366 viewsசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கலப்பட வெல்லம் தயாரித்த 12 ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
5 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பாவின் எச்சரிக்கை ஆடியோ பதிவுக்கு பெண் வி.ஏ.ஓ பதில்.
29 viewsமாசி மகத்தை முன்னிட்டு பழனியில் பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
9 viewsஒசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் ஆசிரியர்கள் சென்ற வாகனத்தை காட்டுயானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
34 viewsமத்திய அரசின் புதிய கல்வித்திட்டத்தின் அடிப்படையில் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
37 views30 ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிக்காடு மலை கிராமத்திற்கு மின் வசதி கிடைத்திருப்பதால் அங்கு வசிக்கும் பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
54 views