புதுச்சேரி சாலைக்கு கருணாநிதி பெயர் : முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி கடிதம்
பதிவு : செப்டம்பர் 11, 2018, 04:05 PM
மாற்றம் : செப்டம்பர் 11, 2018, 04:35 PM
புதுச்சேரியில் 100 அடி சாலைக்கு "டாக்டர் கலைஞர்" பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த புதுச்சேரி அரசுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி 100 அடி சாலை, காரைக்கால்- திருநள்ளாறு சாலைக்கு "டாக்டர் கலைஞர்" என பெயர் சூட்டப்படும் எனவும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கருணாநிதி  பெயரில் ஒரு இருக்கை அமைக்க முடிவு செய்துள்ளதற்கும் திமுக சார்பில் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு எழுதிய கடிதத்தில் இந்த முடிவினை எடுப்பதற்கு ஆதரவளித்த அமைச்சரவைக்கும், புதுச்சேரி மக்களுக்கும் திமுக என்றைக்கும் உணர்வுபூர்வமாகத் துணை நிற்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

459 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

552 views

பிற செய்திகள்

நோபல் பரிசுக்கு பிரதமர் மோடி பெயர் பரிந்துரை - பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தர வேண்டும் என தமிழிசை கோரிக்கை

2019 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பிரதமர் மோடியின் பெயரை, பரிந்துரை செய்ய உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

19 views

15 ஊழல் பட்டியலை ஆளுநரிடம் மனுவாக கொடுக்க உள்ளோம் - ராமதாஸ்

பல்வேறு ஊழல் தொடர்பாக தமிழக ஆளுநரை சந்தித்து மீண்டும் புகார் மனு அளிக்க உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

10 views

அதிமுகவை யாராலும் வெல்ல முடியாது - அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்களத்தில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

6 views

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நல்லகண்ணு மனு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுவை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாய பதிவாளரிடம் அளித்தார்.

11 views

திருப்பதியில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு - முதலமைச்சர் பழனிச்சாமி சந்திப்பு

குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவை, திருப்பதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார்.

586 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.